திருப்பூர் பயணம்
திருப்பூர் பேருந்துநிலையம் நடத்துனர் உரக்க குரலில் 'பலைய பஸ்டேன் இறங்கு' என்றார் உறக்கதில் இருந்த ஆதவன் திடுகிட்டு எழுந்தான் பயனாளர்கள் இறங்கியவாறு இருந்தனர் தன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் ஆதவன் வினாவினான் 'திருப்பூரா சார்'என்றான் 'ஆமாம்'என்று பதில் வந்தது வேகவேகமாக பேருந்தில் இருந்து இறங்கினான் ஆதவன் திருப்பூர் வரவேற்கிறது என்ற பெயரின் பலகை அவன் கண்களில் தென்பட்டது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி யாரோ வரவேற்பைபோல் உணர்வு அருகில் ஒரு தள்ளுவண்டியில் டீ விற்பதை கண்டான் அண்ணே ஒரு டி கொடுங்க என்றான் ஒரு டி ஒரு சிகரெட் உடன் காலை உணவு முடிந்தது பின் மெல்ல பழைய பேருந்து நிலையத்தை விசாரித்தான் அந்த பாலத்துகிட்ட மினி பஸ் வரும் என்றார்கள் கீழே வைத்து இருந்த தன் தோல்பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தான் ஆதவன் மினி பஸில் ஏறிபழைய பேருந்து நிலையம் அடைந்தான் அங்கு இருந்து அவர் நல்லூர் செல்ல வேண்டும் நல்லூர் பஸ்சை தேடிகண்டுநிடித்து ஒருவழியாக அந்த கூட்ட நெரிசலிலும் அமர ஒரு இருக்கை கிடைத்தது பேருந்து சிறிது தூரம் சென்றுதும் பின்இருகையில் சலசலப்பு ஹந்தி வாலகளிடம் நடந்துனர் போரட்டம் அதைக்கொண்டு கொள்ளாமல் திருப்பி சன்னல் வழியாக திருப்பூரை கண்டான் ஆதவன் தன் பகத்தில் ஒரு 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அருகில் அமர்ந்து இருப்பதை கண்டான் அந்த முதியவர் ஆதவனை பார்ததும் பேச தொடங்கினார் தளர்ந்த குரலில் 'எனக்கு நல்ல தெரியும் அப்ப ஓருபாய் கூலிவேலைக்காக பம்பாய் போனாரு பனியன் கம்பனிக்கு அங்கதான் இந்த மிசினபாக்கறறு அந்த தொழில நல்ல கத்துகிட்டு நம்ம ஊர்ல இந்த தொழில செய்யனும்னு முடிவுன்னி நல்ல ஆர்வம் கத்துகிட்டாரு அவருடைய சொந்த ஊர் திருப்பூருக்கு வந்ந உடனே சின்னாதா இந்த பனியன்கம்மனிய காதர் பேட்டையில ஆரபம்மிக்கறாறு அந்த பனியன் கம்பெனியில் துனிக்கு கலர்படஒருடையிங் கம்பனிவருது சாயகழிவுகளை வேறு வழி இல்லாமல் திருப்பூர் ஆற்றில் கலக்குது ஆற்றுநீர்மாசுபடவே கொஞ்ஞம்கொஞ்சமா விவசாயம் அழியுது விவசாயிகளும் நல்ல வருமானம் வருதுனு பனியன்தொழிலுக்கு மறிட்டாங்க இப்படி தாங்க திருப்பூர் பனியனன்நகரம் ஆச்சி எனக்கு நல்ல தெரியும்நான் 50 வருசமா இங்த இருக்கேன்'தன் பேச்சை முடிக்க அவர் இரங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும இறங்கி சென்றார் திருப்பூர் நல்ல மாறியிருந்தது ஆதவன் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த திருபூர்க்கும் இப்போழுது உள்ளதிருபூர்க்கும் உள்ள வேறுபாட்டை என்னியவாறு பயணித்ததில் இறங்ககவேண்டிய இடத்தை விட்டு வெகு தொழைவில் சென்றுவிட்டதை உணார்ந்தான் அவசரமாக எழுந்து நடத்துனர் இடம்விரைந்து நல்லூர்போய்டிச்ச சார்என்றான் நடத்துணரோமிக கோபத்துடன்என்னாய பன்றிங்க கத்திகிட்டே இருக்கேன் என்றார் ஆதவனோ தெரியாது சார்என்று பறிதாப கரலில் சொல்ல அமைதியான நடத்துனர் அமைதியாக சொன்னார்பாக்கறிங்க இல்ல இங்க எப்படி இருக்காஙகனு மத்த ஊர் மாதிரி இங்க இல்லஎன்று கூறிக்ககொண்டு அடுத்த நிருத்தத்தில் இறக்கி விட்டார் அங்கிருந்து மாற்று பேருத்து ஏறிசரியாக நல்லூரில் இறங்கினான் ஆதவன் திருப்பூர் அவனை வரவேற்றது திருபூரை அவன் ஏற்கிறானா இல்லையா என்று புரியாம் தன்னிடம் இருந்த அலைபேசி எண்ணுக்கங தொடர்பு கொண்டு பேசினார் எதிர் முனையில் வருகிறேன் என்று பதில் வரவே அந்த வருகைக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து திருக்கிறான் முற்றும்ஆதவன்
